உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி கைது. நீதிமன்றில் முன்னிலை.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன்று (20) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் அலி சப்ரி ரஹீமுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று கல்பிட்டி பொலிஸில் ஆஜராகி இருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *