உள்நாடு

சமூக மேடை நாடக போட்டியில் பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு முதலிடம்!

கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி தேசிய பாடசாலையில் கடந்த சனிக்கிழமை (2024.07.20) நடைபெற்ற 2024 முஸ்லிம் சமூக கலாசார போட்டியில் சமூக மேடை நாடக போட்டி நிகழ்ச்சியில் பம்பலப்பிடிய முஸ்லிம் மகளிர் கல்லூரி , மேல் மாகாணப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று அகில இலங்கை போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *