ரிஸ்லி முஸ்தபா மக்கள் காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளராக நியமனம்…!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராகமையோன் றிஸ்லி முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதம் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனால் நேற்று (18) கட்சியின் தலைமையகத்தில் வைத்து வழங்கப்பட்டது.