திஸ்ஸ அத்தநாயக்க விபத்தில் காயம்…!
இன்று காலை ஜாவத்த சலுசலைக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.இவர்கள் மூவரும் நாராஹேன்பிட்ட பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியொன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க வின் சொகுசு ஜீப்பும் காரொன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.