உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் தினம் அடுத்த வாரம் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படுமென தேர்தல் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலலிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *