உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு ஒலுவிலில் சைக்கிள் சவாரி..!
உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு ஒலுவில் விலஞஜ் றைடேர்ஸ் (VILLAGE RIDERS) கழகத்தினால் “உடல் நலம் பேணலும் சுகமாக வாழ்தலும்” எனும் தொனிப் பொருளில் சைக்கிள் சவாரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இச் சைக்கிள் சவாரியானது அட்டாளைச்சேனை பிரதேச செயலக முன்றலில் இருந்து ஆரம்பமானது.
பல இளைஞர்கள் இந்த சைக்கிள் சவாரியில் இணைந்து கொண்டனர்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)