உள்நாடு

உபாலி விஜேகோனுக்கு புது நியமனம்

வடமத்திய மாகாண சபை கைத்தொழில்  அதிகார சபையின்  புதிய தலைவராக வடமத்திய மாகாண சபை முன்னால் உறுப்பினர் (இராணுவ) உபாலி விஜேகோன் நியமிக்கப்பட்டுள்ளார் .இவருக்கான நியமன கடிதத்தை ஆளுநர் மஹிபால ஹேரத்  அண்மையில் வழங்கிவைத்தார்.

(படம் :- எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *