உள்நாடு

உக்குவளை தாருல் ஹிக்மா பாலர் பாடசாலையில் முஹர்ரம் நிகழ்வு

இஸ்லாமிய புதுவருடத்தை(முஹர்ரம்) முன்னிட்டு உக்குவளை தாருல் ஹிக்மா பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் தமிழ் முஸ்லிம் மாணவர்களது கல்வி வளர்ச்சி நலன்கருதியும் அவர்களது மத்தியில் இன நல்லுறவையும் மகிழ்ச்சியையும் வளர்க்கும் வகையிலமைந்த அவர்களுக்கு பகலுணவு வழங்கி மகிழ்விக்கும் நிகழ்வு இப்பாடசாலையில் ஆசிரியை சர்மிள தலைமையிலான ஆசிரியைகுழுவினரது ஏற்பாட்டில் நடைபெற்றது.

(ஜலீல் நஜீலா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *