உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் திகதி ஜுலை இறுதிக்குள் அறிவிப்பு…!

இம் மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல் . ரத்னாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவிப்பதில் வேறு எந்த சிக்களும் இல்லையென்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *