உள்நாடு

சஜித் பிரேமதாச,செல்வம் அடைக்கலநாதன் கலந்துரையாடல்

பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைக்கும் முகமாக மன்னார் மாவட்டத்திற்கு இன்றைய தினம் (15) விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களை மன்னார் கொன்வென்ட் வீதி, பெற்றாவில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *