உள்நாடு

சீனங்கோட்டை அல் ஹுமைஸரா வில் ஆசிரியர்களுக்கும் , மாணவர்களுக்குமான ஒரு சிறப்பு பயிற்சி கருத்தரங்கு

பேருவளை சீனங்கோட்டை அல் ஹுமைஸரா பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் 11/07/2024 ஆசிரியர்களுக்கும் , மாணவர்களுக்குமான ஒரு சிறப்பு பயிற்சி கருத்தரங்கு ஏற்பாடுசெய்யப்பட்டது.

இதில் வளவாளராக அமெரிக்கா நாட்டைச் சேர்ந்தவரும் , அமெரிக்கா ஜனாதிபதியினால் மூன்று முறை சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவரும், மேலும் சர்வதேச கல்விமான்கள் சங்கத்தின் தலைவருமான கலாநிதி கெரி கொல்ஸ்டன் அவர்கள் பயிற்சி முகாமின் வளவாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *