பொதுஜன முன்னணி எம்.பீ லலித் எல்லாவல ஐ.ம.சக்தியில் இணைந்தார்
களுத்துறையில் இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மாபெரும் பேரணியின் போது பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல, சஜித் முன்னிலையில் அக் கட்சியில் இணைந்து கொண்டார்.