விளையாட்டு

5 தங்கம் உட்பட 6 பதக்கங்களை தனதாக்கிக் கொண்டார் ஒலுவில் நௌசாத்

2024.07.08 மற்றும் 09 ம் திகதிகளில் கிழக்கு மாகாண விளையாட்டு போட்டி 2024 மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது அதில் ஒலுவிலைச் சேர்ந்த பி.எம் நௌசாத் 6 போட்டிகளில் பங்கு பற்றி 6 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

அதன் அடிப்படையில் 400 M ,4×400M ,4×100M, 4×400M Mix really ஆகிய போட்டிகளில் முதல் இடத்தைப் பெற்று 5 தங்கப் பதக்கங்களையும் 100 M ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுள்ளார். இப்போட்டி நிகழ்ச்சியில் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிறந்த வீரர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.


(இஸட்.ஏ.றஹ்மான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *