உள்நாடு

வட மத்தியில் நியமனம் வழங்கும் நிகழ்வு..!

வடமத்திய மாகாணத்தில் 27  உள்ளூராட்சி மன்றங்களில் நிரந்தர மற்ற ஊழியர்களாக கடமையாற்றிய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில்  மாகாண சபை கூட்ட மண்டபத்தில் (11) நடைபெற்றது.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *