விளையாட்டு

வனிந்து ஹசரங்க இராஜினாமா..!

கிரிக்கெட் ரி20 அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க தனது கெப்டன் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *