குழந்தைகளிடையே இன்புளுவன்ஸா தாக்கம் அதிகரிப்பு
தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக குழந்தைகளிடையே இன்புளுவன்ஸா தாக்கம் அதிகரித்து வருவதாக சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விஷேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.