உள்நாடு

நுவரெலிய விபத்தில் 37 பேர் காயம்…!

நுவரெலிய டொப்பாஸ் பகுதியில் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளனாதில் 37 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றே விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *