உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியுடன் டளஸ் அணி கூட்டு!

பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை (NJS) ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர். சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *