உள்நாடு

சஜித்தின் மன்னார் நிகழ்வில் றிஷாதுடன்,ஹுனைஸ் பாரூக்

சக்வல வேலைத் திட்டத்தின் கீழ் மன்னார் அல் மினா மகா வித்தியாலயத்துக்கு ஸ்மார்ட் வகுப்பறை வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீனுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்கும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *