உள்நாடு

எனசல்கொல்ல மத்திய கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக வலய மட்ட கரப்பந்தாட்ட போட்டிகளில் மூன்று வயது பிரிவுகளிலும் முதலிடம்பெற்று சாதனை..!

கண்டி எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் வரலாற்றில் முதன்முறையாக வலய மட்ட கரப்பந்தாட்ட போட்டிகளில் மூன்று வயது பிரிவுகளிலும் (16,18,20) முதலாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இப்போட்டியில் 18 வயதின் கீழ் அணியின் தலைவர் ஸெய்த் அஹமட் சிறந்த வீரருக்கான விருதைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஏ.எம். பவாஸ் (0771909968)
உப செயலாளர்
பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை
க/எனசல்கொல்ல ம.க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *