30 வீதத்தால் மின் கட்டணம் குறைப்பு..! 18 முதல் அமுல்..!
மின்சார கட்டணம் 30 வீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 18ஆம் திகதி முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.