உலகம்

பிரிட்டிஷ் அரசின் நீதித்துறை செயலாளராக முஸ்லிம் பெண்

பிரிட்டிஷ் தேர்தலில் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள கெயிர்ஸ்டார்மெர் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் நீதித்துறை செயலாளராக ஷபானா மஹ்மூத் (நாடாளுமன்ற உறுப்பினர்) நியமிக்கப்பட்டுள்ளார்.

43 வயதான ஷபானா மஹ்மூத் பேர்மிங்ஹாம் பகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு 4 வது தடவையாகவும் தெரிவானவர் என்பதுடன் புதிய பிரதமரினால் லொட்சான்சலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் நீதித்துறை செயலாளராக ஒரு முஸ்லிம் பெண் நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *