உள்நாடு

வட மத்தியில் ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு

வடமத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் குறைபாட்டை நிவர்த்தி செய்யும்   நோக்கில் 234 பட்டதாரிகளுக்கும் உயர் தொழில்நுட்ப டிப்ளோமா தாரிகள் 28 பேருக்கும் புதிய ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு மாகாண சபை கூட்ட மண்டபத்தில் ஆளுநர் மஹிபால ஹேரத் தலைமையில் (05) நடைபெற்றது .

இதன் போது ஆளுநர் நியமனக்கடிதம் வழங்கிய போது .

(படம் :- எம்.ரீ. ஆரிப் அநுராதபுரம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *