பிரிட்டிஷ் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி பெரு வெற்றி
பிரிட்டிஷ் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி பெரு வெற்றியீட்டியுள்ளது.இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி படு தோல்வியடைந்துள்ளது.
ஆட்சி அமைப்பதற்கு தேவையான 326 இடங்கள் தேவையென்ற நிலையில் அதற்கு மேலதிகமாகவும் தொழிற் கட்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து புதிய பிரதமராக கியெர் ஸ்டாமர் பதவியேற்க உள்ளார்.