Sunday, October 6, 2024
Latest:
உள்நாடு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பதில் பணிப்பாளராக ரிப்லான் பதவியேற்பு..!

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் நியமிக்கப்பட்டுள்ளார். அரச நிர்வாக சேவையைச் சேர்ந்த ரிப்லான் தனது கடமைகளை நேற்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். உலக உணவுத் திட்ட பணிப்பாளர் நாயகமாகவும் ரிப்லான் கடமையாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *