உள்நாடு

உக்குவளையில் “எமது முத்துக்கள் ” நூலுக்கு கலைஞர்கள் எழுத்தாளர்களின் விபரம் திரட்டல்..!

உக்குவளை வாசிப்போர் ஒன்றியம் பிரதேசத்திலுள்ள கலைஞர்கள்  எழுத்தாளர்கள் பற்றிய தகவல்கள் தொகுப்பைக்கொண்ட   “எமது முத்துக்கள் ”  எனும் பெயரில் நூல் ஒன்றை வெளியிடவுள்ளது. இதில் தமது பெயரும் இடம்பெற விரும்பும் கலைஞர்கள் எழுத்தாளர்கள்  தமது விபரங்களை நமது புகைப்படத்துடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்

அத்துடன்  இவ்வொன்றியம்  மூன்று மாதத்துக்கொருமுறை “செய்தி மடல்” ஒன்றையும் வெளியிடவுள்ளது எழுத்தாளர்கள் மாணவர்களிடமிருந்து ஆக்கங்கங்கள் என்பன எதிர்ப்பார்க்கப்படுகின்றன
முகவரி ;  எமது முத்துக்கள் ,வாசிப்போர் ஒன்றியம்   26 சீ , மாருகொன , உக்குவளை   21300
தொ/இல 0740712639

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *