Sunday, October 6, 2024
Latest:
உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பிரபஞ்ச வேலைத் தட்டத்தின்கீழ் ரஹுமானியா தேசிய பாடசாலைக்கு ஸ்மார்ட் வகுப்பறை..!

 எதிர்க்கட்சித் தலைவர்  சஜித்  பிரேமதாசவின் பிரபஞ்சம் வேலைத் திட்டத்தின் கீழ் மதுகம கல்வி வலயத்தைச் சேர்ந்த வெலிப்பன்ன றஹுமானிய்யா தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட்  வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
அண்மையில்  இந்த வகுப்பறையைத்  திறந்து வைத்த எதிர்க் கட்சித் தலைவர்  பாடசாலை அதிபர் ஏ.ஆர்.எம்.நவ்மானிடம் ஒரு தொகுதி ஆங்கில அகராதிகளை அன்பளிப்பு செய்து வைக்கிறார்.முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினர்களான  இப்திகார் ஜெமீல் ஹாஜி, ஜகத் விதான, எம்.அம்ஜாத்,  முன்னாள் மாகாண  கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர் . கல்லூரியின் தகவல் தொழில்நுட்ப ஆசிரியை திருமதி சிஹானும் படத்தில் காணப்படுகிறார்.
(எம்.எஸ்.எம்.முன்தஸிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *