முஸ்லிம் மீடியா போரத்தின் நிர்வாக சபை புது உறுப்பினர்கள்
ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் 27 வருடாந்த மாநாடு 30.06.2024 கொழும்பு தபால் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு மீண்டும் என்.எம் அமீன் பொதுச் ,செயலாளர் சாதிக் சிஹான், பொருளார் கியாஸ் ஏ புகாரி தெரிபு செய்யப்பட்டனர்.
24-25ஆம் ஆண்டுக்கான நிர்வாகக் குழுவுக்கு வாக்களிப்பு மூலம் பின்வரும் 15 பேர் தெரிபு செய்ய்பட்டனர். சிஹார் அனீஸ், அஷ்ரப் ஏ சமத், இர்சாத் ஏ காதர், சம்ஸ் பாகிம், எம்.ஏ எம்.நிலாம். றிப்தி அலி, எம்.எப் றிபாஸ், அஸ்கர் ஆதம் றம்சி குத்துாஸ், சமீஹா சபீர், அத்தீபா தவ்சீர், யாழ் பரீட் இக்பால், எஸ்.எம்.எம்.முஸ்தபா மௌலவி, ஜாவித் முனவ்ர், எம்.ஜ. நிசாமுடீன் ஆகியோர்கள் தெரிபு செய்யப்பட்டனர்.
(அஷ்ரப் ஏ சமத்)