பதல் சட்ட மா அதிபராக பாரிந்த ரணசிங்க
பதில் சட்ட மாஅதிபராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சட்டமா அதிபராக இருந்த சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவி காலத்தை மேலும் 6 மாதங்கள் நீடிக்குமாறு ஜனாதிபதி செய்த பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்ததை அடுத்து பதில் சட்டமா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார்.