களுத்துறைக்கு புதிய மாவட்ட செயலாளர் நியமனம்..!
களுத்துறை மாவட்ட செயலாளராக நியமனம் பெற்றுள்ள இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த ஜனக கே குணவர்தன மாவட்ட செயலகப் பணிமனையில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மாவட்ட செயலக அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர். சமய நிகழ்வுகளும் இடம்பெற்றன.
(எம்.எஸ்.எம்.முன்தஸிர்)