இந்த ஆட்சியாளர்கள் பாடம் கற்றுக்கொள்வதாயின் கோல்ஃபேஸ் போராட்டத்தில் இருந்தே கற்றுக் கொண்டிருக்க வேண்டும்; எமது நாட்டின் இளைஞர்களின் கைகளில் அரசியல் சுக்கான் கையளிக்கப்படவேண்டும்..! -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க
(குருநாகல் இளைஞர் கூட்டம் – 2024.06.02) இன்றளவில் பாதகமான வானிலை காரணமாக அனர்த்த நிலைமையொன்று உருவாகி இருக்கின்றது. ஒருசில பிரதேசங்களில் மக்கள் அகதிகளாகி இருக்கிறார்கள். அதைப்போலவே உயிரிழப்புகளும்
Read More