Month: June 2024

உள்நாடு

கல்குடா – ஓட்டமாவடி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் அதாவுல்லாஹ் பங்கேற்பு..!

ஓட்டமாவடி மஜ்மா நகரில் அமையப்பெற்றுள்ள கொவிட் மையவாடியை முறையாக பராமரிப்பதற்கு குழு ஒன்று அமைத்து அதனூடாக அதனை அழகு படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அபிவிருத்தி

Read More
உள்நாடு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வியன்கல்லை மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு ..!

களுத்துறை மாவட்டத்தில் உள்ள வியன்கல்லைப் பகுதி அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்காக பேருவளை சீனன் கோட்டைப் பகுதி வாழ் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட

Read More
உள்நாடு

பொலன்னறுவ மொரகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆறு பேர் காயம்..!

பொலன்னறுவ மொரகஸ்வெவ பகுதியில் கடந்த (13) இடம்பெற்ற வாகன விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வீதியில் பயணித்த கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து

Read More
உள்நாடு

கல்லொழுவை கிராமத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டப்பணிகள் முன்னெடுப்பு – அமைப்பாளர் ஆசு மாரசிங்க, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பு..!

மினுவாங்கொடை – கல்லொழுவை கிராமத்தில், தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டப்பணிகள் தொடர்பில் நன்றி தெரிவிக்கும் விசேட ஒன்றுகூடல், நேற்று (15) சனிக்கிழமை தொழிலதிபர் பளீல் ஹாஜியார் இல்லத்தில்

Read More
உள்நாடு

எனது அரசியல் பயணம் மக்கள் நலன் சார்ந்ததாகவே அமையும்..! – முஷாரப் எம்.பி

மக்கள் பல்வேறு தேவைகளுடன் தங்களது பிரதிநிகளை தெரிவு செய்து, பாராளுமன்றத்துக்கும் ஏனைய சபைகளுக்கும் அனுப்பிவிட்டு தாங்களது தேவைகள் நிறைவேறும் என்று இலவுகாத்த கிளியைப்போல் காத்துக்கொண்டிருகின்றபோது, இவர்களால் தெரிவு

Read More
உள்நாடு

புத்தளம் எழுவன்குளம் ஊடாக மன்னார் பஸ் சேவை விரைவில்..!

புத்தளத்திலிருந்து எழுவன்குளம் ஊடாக மன்னார் பஸ் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்களால் மிக நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு வந்தது இது விடயம் சம்மந்தமாக

Read More
உள்நாடு

பேமடுவ பிரதேச செயலக கட்டிடம் பிரதமர் தினேஷ் குணவர்தவினால் திறந்து வைப்பு

அனுராதபுரம் மஹவிலச்சிய பிரதேச மக்களுக்கு மிகவும் குறைபாடாகவிருந்த பிரதேச செயலக கட்டிடம்  பேமடுவ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு பிரதமர் தினேஷ் குணவர்தவினால் நேற்று முன்தினம் (15) திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன்

Read More
உலகம்

புனித மக்காவில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த நைஜீரிய யாத்திரிகர்

புனித ஹஜ்ஜுக் கடமைகளுக்காக புனித மக்கா சென்ற நைஜீரிய யாத்திரிகரான பெண் ஒருவர், ஹஜ் பருவத்தின் முதலாவது குழந்தையை, மக்காவில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில்

Read More
உள்நாடு

சுயதொழில் முயற்சியாளர்களுக்கான தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதமர், ஆளுனர் பங்கேற்பு

சுயதொழில் முயற்சியாளர்களுக்கான புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் மாண்புமிகு பிரதமர் மற்றும் வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் பங்கேற்பு உணவு மற்றும் போசணையை

Read More