Month: June 2024

உள்நாடு

பழுகஸ்வெவ விபத்தில் இருவர் காயம்.

யாழ்ப்பாணம் கண்டி ஏ9 வீதியில் மரக்கறி வகைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்றும் எரிபொருள் வவுசர் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் காயத்திற்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

Read More
உள்நாடு

மக்காவில் சந்தித்த தரீக்கா முக்கியஸ்தர்கள்.

புனித ஹஜ் செய்வதற்காக மக்கா ஷரீபுக்கு சென்றிருக்கும் இலங்கை நாட்டைச் சேர்ந்த எங்களுடைய கண்னியத்துக்குறிய கலீபதுஷ் ஷாதுலி அஸ்ஸெய்யித் அலவி ஸாலிஹ் மௌலானா ஜமலுல்லைல்,அரூஸியதுல் காதிரியா தரீக்காவின்

Read More
உள்நாடு

ஜெய்சங்கர் ஜனாதிபதியுடன் பேச்சு.

இன்று காலை கொழும்பு வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து இரு தரப்பு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.

Read More
உள்நாடு

மடாட்டுகம முஸ்லிம் வித்தியாலயத்துக்கு புதிய வகுப்பறை கட்டிடம்.

கெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட மடாட்டுக்கம  முஸ்லிம் வித்தியாலயத்தில்  புதிய வகுப்பறை கட்டிடம் ஒன்றை  அமைப்பதற்காக அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான்  அடிக்கல் நட்டிவைத்த போது

Read More
விளையாட்டு

9ஆவது ரி20 உலகக்கிண்ணத்தின் சுப்பர் 8 சுற்று. தென்னாபிரிக்க மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இலகு வெற்றி

9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர் 8 சுற்றின் முதல் இரு போட்டிகளில் தென்னாபிரிக்கா அணி அமெரிக்க அணியையும், இங்கிலாந்து அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியையும் வீழ்த்தின.

Read More
உள்நாடு

கற்பிட்டியில் சிறுவர்களுக்கான பாரம்பரிய ஹஜ் விழா

கற்பிட்டி பெரியகுடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மூத்தவர்களின் ஏற்பாட்டில் சிறுவர்களுக்கான ஹஜ்ஜுப் பெருநாள் பாரம்பரிய விளையாட்டு விழா வியாழக்கிழமை (20) கற்பிட்டி புதுக்குடியிருப்பு ஹமாஸா விளையாட்டரங்கில் பிற்பகல் 01

Read More
உலகம்

இம்முறை ஹஜ் யாத்திரையில் 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – கடும் வெப்பமே உயிரிழப்புக்குக் காரணமென தெரிவிப்பு.

இந்த வருட ஹஜ் யாத்திரையில் 68 இந்தியர்கள் உட்பட 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More
உள்நாடு

தபால் திணைக்களம் குறைந்தபட்ச முத்திரை விலையை 100 ரூபாவாக அதிகரிக்க முடிவு

தபால் முத்திரை ஒன்றின் குறைந்தபட்ச விலையை, 100 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக, வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட தெரிவித்துள்ளார்.

Read More