உள்நாடு

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசிய மாநாட்டில் அ.இ.ஜ.உலமா சார்பில் அஷ்ஷெக் ஜிப்னாஸ் பங்கேற்பு

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசிய அங்கத்தவர் மாநாடு நேற்று 29.06.2024 சனிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.

அந்நிகழ்வில் அபேட்சக அங்கத்தவராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் மாவட்டத்தின் உப தலைவருமாகிய அஷ்ஷேக் ஜிப்னாஸ் (அல்மிஸ்பாஹி) கலந்து சிறப்பித்தார்.


ஊடகப்பிரிவு உபக்குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *