உள்நாடு

180க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கினார் கலாநிதி ஜனகன்

ஐ.டி.எம்.என்.சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன் அவர்களின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு ஐ.டி.எம்.என்.சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் 180க்கும் மேற்பட்ட குறைந்த வருமானங்கள் பெரும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *