உள்நாடு

தேச கீர்த்தி இக்பாலுக்கு லிட்ரோ காஸ் செயல் திறன் விருது..!

லிட்ரோ காஸ் நிறுவனம் நாடளாவிய ரீதியில் நடாத்திய சிறந்த வர்த்தகர்களுக்கான விருது வழங்கி கௌரவிக்கும் வைபவம் 2024/06/24 கோட்டே- ஜயவர்த்தன புர ‘Monarch Imperial’ கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பொழுது சிறந்த செயல் திறன் வர்த்தகருக்கான விருது பேருவளை CITY ELECTRICALS ஸ்தாபனம் பெற்றுக் கொண்டது. அதற்கான விருதினை உரிமையாளர் தேச கீர்த்தி அல்ஹாஜ் எம்.இக்பால் சம்சுதீன்JP லிட்ரோ காஸ் நிறுவன உயர் அதிகாரியிடம் இருந்து பெற்றுக் கொள்வதை படத்தில் காணலாம்.

(படம் :- பேருவளை பீ.எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *