உள்நாடு

சீனன்கோட்டை முத்துக்கள் வடசப் குழுமத்தின் ஒருவருட பூர்த்தி

“சீனன்கோட்டை முத்துக்கள்” வட்சப் குழுமத்தின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வும் மற்றும் மூத்த சமூக சேவையாளர்கள் கெளரவிப்பு நிகழ்வும் பேருவளை அக்கர தஹ அட்ட (இரப்பர் தோட்ட வரவேற்பு மண்டபத்தில்) குழுமத்தின் தலைவர் ராமிஸ் நாஸிம் தலைமையில் நடைபெற்றது.

சீனன் கோட்டை முத்துக்கள் குழுமத்தின் மூத்த உறுப்பினரும் சமூக சேவையாளருமான ஜே.எம்.எம் முஹம்மத் ஸாலி ஹாஜியார் (மொம்ம ஸாலி ஹாஜியார்) நிகழ்வில் கெளரவிக்கப்பட்டார்.

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *