சிறு நீரக சத்திர சிகிச்சைக்காக உதவி கோரல்
மேற்படி முன்வத்துகொடை தந்துரையில் வசிக்கின்ற எஸ். எம். ஷிபர் சிறு நீராக நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சிகிச்சைக்காக சுமார் ரூபா 40 இலட்சத்து மேல் வைத்திய செலவாகும் என்று சிறு நீரக வைத்திய நிபுணரினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவர் 49 வயதுடையவர். இரு குழந்தைகளின் தந்தையாவார்.
கூலித் தொழில் செய்கின்ற இவர் அன்றாட தேவைகளை செய்ய முடியாது உள்ளார். இந்த நிலைமையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் உங்களால் இயன்ற நிதி உதவியை மனமுவந்து வழங்குமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
எஸ். எம். ஷிபர், ஓ. எப். பர்ஸானா.
இலங்கை வங்கி கிளை தந்துரை
இல :- 74311050
தொலைபேசி இல:- 0770195498- 0774175139
(இக்பால் அலி)