உள்நாடு

கிழக்கு சமூக அபிவிருத்தி சங்கத்தால் சம்மாந்துறை மகளிர் அரபுக் கல்லூரிக்கு உதவி

கிழக்கு சமூக அபிவிருத்தி சங்கம் சம்மாந்துறையில் பெண் மாணவிகள் கல்வி பயிலும் அரபுக் கல்லூரி ஒன்றுக்கு உதவும் திட்டமொன்றினை அமுல்படுத்தியுள்ளனர்.
இக் கல்லூரியில் நிலவும் அடிப்படைத் தேவைகளையும் நிலையான நீண்ட கால பயன்பாட்டு மின்சார நிலுவைத் தொகையைத் தீர்ப்பதற்கும்  உதவி புரிந்ததோடு மாதாந்த  பயன்பாட்டு பற்றுச் சீட்டுகளை நிர்வகித்தல் மற்றும் செலுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது.
இந்த மதரஸா 50க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பெண் மதரஸா ஆகும்.
 (எம்.எம்.ஜெஸ்மின்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *