உள்நாடு

தரம் 1 மாணவர் அனுமதி: புதிய சுற்றறிக்கை இன்று..!

தரம் ஒன்றிற்கு மாணவர்களை அரச பாடசாலைகளில் அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து கல்வியில் சம வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் வகையில் இன்று ஜூன் 24ஆம் திகதி புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் முன்வைக்கப்பட்ட சுற்றறிக்கைக்கு ஜூன் 20ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *