உள்நாடு

எஹெட்டுவெவ முஸ்லிம் வித்தியாலயத்தில்  சுற்றுமதில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு..!

கலென்பிந்னுவெவ  கல்வி வலயத்திற்குட்பட்ட எஹெட்டுவெவ   முஸ்லிம் வித்தியாலயத்தில்  சுற்றுமதில் அமைப்பதற்காக   அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான்  அடிக்கல் நட்டிவைத்த போது பிடித்த படம்.

(படம் :-   எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *