உள்நாடு

பெரும்தோட்டப் பாடசாலைகளுக்கு 2,535 தமிழ்மொழி மூல ஆசிரியர் உதவியாளர் நியமனம்..!

35 வயதுக்கு குறைந்த க பொ த உயர்தர பரீட்சையில் ஒரே அமர்வில் மூன்று பாடங்கள் சித்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

5 வருடங்களில் ஆசிரியர் பயிற்சி அல்லது பட்டம் பெற வேண்டும்.

எல்லா படிகளும் சேர்த்து 20,000/= படி மாதாந்தம் வழங்கப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *