உள்நாடு

சீனங்கோட்டை அல்-ஹுமைஸரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களின் ஈதுல் அழ்ஹா ஒன்று கூடல்..!

பேருவளை சீனங்கோட்டை அல்-ஹுமைஸரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களின் ஈதுல் அழ்ஹா ஒன்று கூடல் 19/06/2024 இடம்பெற்றது. பாடசாலை அதிபர் திரு இப்றாஹிம் காஸிம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருந் திரளான பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் தலைமைத்துவ பயிற்சி விளையாட்டுக்களும்,பழைய மாணவர்களின் ஒற்றுமையை பலப்படுத்தும் பல்வேறுபட்ட நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

(பேருவளை பீ எம் முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *