உள்நாடு

ஹபரண விபத்து; ஒருவர் பலி.

ஹபரன மின்னேரிய வீதியில் ஹபரன விகாறைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சிறிய லொறியொன்று வீதியை விட்டு விலகிச் சென்று கவிழ்ந்ததில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது லொறியின் பின்புறத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹபரன பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.


(எம்.ரீ.ஆரிப் – அநுராதபுரம் )

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *