உள்நாடு

மடாட்டுகம முஸ்லிம் வித்தியாலயத்துக்கு புதிய வகுப்பறை கட்டிடம்.

கெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட மடாட்டுக்கம  முஸ்லிம் வித்தியாலயத்தில்  புதிய வகுப்பறை கட்டிடம் ஒன்றை  அமைப்பதற்காக அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான்  அடிக்கல் நட்டிவைத்த போது பிடித்த படம்.

 

(எம்.ரீ.ஆரிப் – அநுராதபுரம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *