உள்நாடு

மக்காவில் சந்தித்த தரீக்கா முக்கியஸ்தர்கள்.

புனித ஹஜ் செய்வதற்காக மக்கா ஷரீபுக்கு சென்றிருக்கும் இலங்கை நாட்டைச் சேர்ந்த எங்களுடைய கண்னியத்துக்குறிய கலீபதுஷ் ஷாதுலி அஸ்ஸெய்யித் அலவி ஸாலிஹ் மௌலானா ஜமலுல்லைல்,அரூஸியதுல் காதிரியா தரீக்காவின் ஆத்மீக தலைவர் அல்லாமா ஷேஹ் நாஸிர் ஆலிம் ஈ அன்னாருடைய மகனார் முஜீருத்தீன் ஆலிம் அல் அஸ்ஹரி , மக்காவில் சந்தித்த போது ரயிஸுல் முகத்தமுஷ் ஷாதுலி இக்ராம் அல் பாஸி, காயல்பட்டினம் மௌலவி அல்ஹாஜ் உமர் ரிழ்வான் ஜமாலி, அஸ்ஸெய்யித் அஸ்ஹர் பலுலுத்தீன் மௌலானா, சீனன் கோட்டையைச் சேர்ந்த ஷாகிர் ஸவாஹிரும் கலந்து கொண்டனர்.

(பேருவலை பீ.எம்.முக்தார்)

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *