உள்நாடு

காத்தான்குடியில் இடம்பெற்ற புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை..!

புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்றது. தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் அஷ்ஷெய்க்  ஹாலிதீன் ஹாபிழ் நடாத்தினார்.

 

(அஸ்ஹர் இப்றாஹிம்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *