உள்நாடு

கல்முனை ஹுதா திடலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை..!

புனித ஹஜ் பெருநாள்  தொழுகையும் பிரசங்கமும், கல்முனை ஹுதா திடலில் இடம்பெற்றது.
முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில்   இடம் பெற்றது.
இங்கு பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் அஷ்-ஷேக் ஆஷிக் இஸ்மாயில் (ஸலபி) அவர்கள் நிகழ்த்தினார்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *