உள்நாடு

வட மத்தியில் முன்பள்ளி ஆசிரியைகளுக்கான டிப்ளோமா பாடநெறி.

வடமத்திய மாகாண கல்வி நிலையை விருத்தி செய்யும் நோக்கில் முன்பள்ளி ஆசிரியைகள் ஆரம்பகால குழந்தை பருவ அபிவிருத்தி டிப்ளோமா பாடத்திட்டத்திற்கு இணைத்துக் கொள்வதற்கான தகுதி கான் தேர்வு மாகாண சபை கேட்போர் கூடத்தில் முன்பள்ளி முகாமையாளர்,  பணிப்பாளர் நிலந்த ஏக்கநாயக்க தலைமையில் (19) நடைபெற்ற போது பிடித்த படம்.

(எம்.ரீ. ஆரிப் அநுராதபுரம் )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *