உள்நாடு

புகையிரத திணைக்களத்தின் உதவி வணிக கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு

இலங்கை புகையிரத திணைக்களத்தின் அனுராதபுரம் உதவி வணிக கண்காணிப்பாளர் அலுவலகத்தை போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி  பந்துல குணவர்தன  (17) திறந்து வைத்த போது பிடித்த படம்.

(படம் :- எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *